கோப்புப்படம் 
உலக செய்திகள்

கனடாவில் புதிய வகை கொரோனா - 5 பேருக்கு பாதிப்பு

கனடாவில் புதிய வகை கொரோனாவால் 5 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தினத்தந்தி

ஒட்டவா,

இந்தியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் பரவியுள்ள புதிய கொரோனாவான பிஏ.2.75 கனடாவிலும் நுழைந்துள்ளது.

அங்கு 5 பேருக்கு இந்த தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொற்று அதிவேகமாக பரவுகிற தன்மையை கொண்டுள்ளது. இதுகுறித்து கனடா சுகாதார துறை செய்தி தொடர்பாளர் கூறும்போது, "கடந்த 6-ந் தேதி நிலவரப்படி, ஆரம்ப கட்ட வரையறை அடிப்படையில் கனடாவில் பிஏ.2.75 5 பேருக்கு பாதித்துள்ளது. இந்த துணை பரம்பரையின் வரையறை தெளிவுபடுத்தப்படுகிறபோது பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை மாறுபடலாம்" என தெரிவித்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து