உலக செய்திகள்

ஈரானில் கட்டிடம் இடிந்ததில் 9 பேர் உயிரிழப்பு

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தெஹ்ரான்,

ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் இருந்து தென்மேற்கே ரோபட் கரீம் என்ற இடத்தில் 3 அடுக்குகள் கொண்ட கட்டிடம் ஒன்று இருந்துள்ளது. இந்த கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது.

இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்து உள்ளனர். 9 பேர் காயமடைந்து உள்ளனர். வாயு கசிவு மற்றும் ஹீட்டர் வெடித்து இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது என அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதுபற்றி விசாரணையும் நடந்து வருகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்