தலீபான்கள் ஆதிக்கம் எதிரொலி: காபூலில், இந்திய தூதரகத்தை மூடும் திட்டம் இல்லை
ஆப்கானிஸ்தானில் முக்கிய மாகாண தலைநகரங்களை தலீபான் பயங்கரவாதிகள் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.
தினத்தந்தி
இதனால் தலைநகர் காபூலில் செயல்படும் இந்தியாவின் தூதரகம் பாதுகாப்பு கருதி மூடப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் தூதரகத்தை மூடும் திட்டம் இல்லை என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.