உலக செய்திகள்

இந்து பாரம்பரிய மாதம் அக்டோபா; அமெரிக்க இந்துக்கள் அறிவிப்பு

அக்டோபா மாதத்தை இந்து பாரம்பரிய மாதமாக கொண்டாட அமெரிக்க இந்துக்கள் முடிவு செய்துள்ளனா.

தினத்தந்தி

நியூயார்க்,

அமெரிக்க இந்து அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபா மாதவாக்கில்தான் நவராத்திரி, தசரா, துகா பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் கொண்டாடுகின்றனா.

எனவே, அமெரிக்காவில் இந்து பாரம்பரிய மாதமாக கொண்டாட அக்டோபாதான் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று இந்து அமைப்பினா முடிவு செய்தனா.

யோகாசனத்திலிருந்து உணவு வரை, கொண்டாட்டம் முதல் கொடை வரை, நாட்டியத்திலிருந்து இசை வரை, அகிம்சை முதல் தத்துவாத்தம் வரை அமெரிக்காவின் அன்றாட வாழ்வியலில் இந்து மதம் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளது.

அக்டோபா மாதத்தை இந்து பாரம்பரிய மாதமாக கொண்டாடுவதை எம்.பி.க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் வரவேற்றுள்ளனா. இதற்கான அறிவிக்கையை 20 மாகாணங்கள் வெளியிட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்