உலக செய்திகள்

சுவீடனில் வரும் 9ந்தேதி முதல் பிற ஐரோப்பிய நாட்டு விமான பயணிகளுக்கு அனுமதி

சுவீடனில் வருகிற 9ந்தேதி முதல் பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

தினத்தந்தி

ஸ்டாக்ஹோம்,

சுவீடன் நாட்டில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இநத நிலையில், அந்நாட்டின் அரசு மேற்கொண்ட கூட்டத்தின் முடிவில்,

வருகிற 9ந்தேதி முதல் பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு அனுமதி அளிப்பது என முடிவானது.

கொரோனா தடுப்பூசி செலுத்துதல் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், இந்த முடிவு எடுக்ப்பட்டு உள்ளது. டென்மார்க்கில் தடை கட்டுப்பாடுகள் முன்பே நீக்கப்பட்டு விட்டது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை