உலக செய்திகள்

காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

காஷ்மீரில் வன்முறைகளை இந்திய பாதுகாப்பு படை அரங்கேற்றுவதாக கூறி பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தினத்தந்தி

இஸ்லமாபாத்,

காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படைகளால் காஷ்மீர் மக்களுக்கு எதிராக வன்முறைகள் அரங்கேற்றப்படுவதாக கூறி பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட்டது. நேற்று கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானம், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

காஷ்மீர் மற்றும் கில்ஜித்- பல்ஜிஸ்தான் விவகாரங்கள் துறை அலி அமின் கன்ந்தபூர் இந்த தீர்மானத்தை பாகிஸ்தான் நாடாளுமன்றமான தேசிய சபையில் முன்மொழிந்தார். இந்த தீர்மானத்தில், காஷ்மீர் பிரச்சினைக்கு, ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானத்தின் படி தீர்வு காண வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது