உலக செய்திகள்

பாகிஸ்தானின் பிரபல டிவி ஹேக் செய்யப்பட்டு இந்தியாவுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள்

பாகிஸ்தானின் பிரபல செய்தித் தொலைக்காட்சி திடீரென சில நிமிடங்களுக்கு ஹேக் செய்யப்பட்டு, இந்திய தேசியக்கொடி திரையில் தோன்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினத்தந்தி

இஸ்லாமாபாத்

பாகிஸ்தானின் பிரபல் டான் எனும் தொலைக்காட்சியில் விளம்பரம் ஒளிபரப்பப்பட்ட சமயத்தில், திடீரென திரையில் இந்தியாவின் மூவர்ண தேசியக்கொடி தோன்றி சுதந்திர தின வாழ்த்துக்கள் ஒளிபரப்பாகியுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

இந்த ஹேக் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளதாக குறிப்பிட்ட தொலைக்காட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு