உலக செய்திகள்

கொலம்பியாவில் விமான விபத்து - எம்.பி. உள்பட 15 பேர் உயிரிழப்பு

கொலம்பியா மாகாணத்தின் கீழ்சபை எம்.பி. குவிண்டெரோ என்பவர் விமான விபத்தில் உயிரிழந்துள்ளார்.

தினத்தந்தி

பொகோட்டா,

அமெரிக்காவின் கொலம்பியா மாகாணத்தில் உள்ள நார்டே டி சண்டாண்டர் என்ற பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று தரையில் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அந்த விமானத்தில் 13 பயணிகள், 2 விமான ஊழியர்கள் என மொத்தம் 15 பேர் இருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கொலம்பியா மாகாணத்தின் கீழ்சபை எம்.பி. குவிண்டெரோ என்பவரும் உயிரிழந்துள்ளார். மேலும், எதிர்வரும் தேர்தலில் போட்டியிட இருந்த சால்சிடோ என்பவரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு