உலக செய்திகள்

இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவு

இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் சவும்லாகி நகரில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

தினத்தந்தி

* இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் சவும்லாகி நகரில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

* எகிப்தின் சினாய் தீபகற்ப பகுதியில் ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 21 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.

* மெக்சிகோவின் ஜலிஸ்கோ மாகாணத்தில் உள்ள மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டியின் போது கலவரம் வெடித்தது. இதில் கைதிகள் 8 பேர் கொல்லப்பட்டனர்.

* ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் மாகாணத்தில் தலீபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறித்து ராணுவம் நடத்திய வான் தாக்குதலில் மூத்த தலீபான் தளபதி ஒருவர் உள்பட 4 பயங்கரவாதிகள் பலியாகினர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்