உலக செய்திகள்

வருகிற 31-ந்தேதிக்குள் ‘பிரெக்ஸிட்’டை நிறைவேற்ற முன்னுரிமை; இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ராணி உரை

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கைக்கான காலக்கெடு வருகிற 31-ந்தேதியுடன் முடிவடைகிறது.

தினத்தந்தி

லண்டன்,

பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை இங்கிலாந்து எம்.பி.க்கள் தொடர்ந்து நிராகரித்து வருவதால் ஒப்பந்தமில்லா பிரெக்ஸிட்டுக்கு வாய்ப்பு அதிகமாகி உள்ளது.

இந்தநிலையில் ராணி இரண்டாம் எலிசபெத் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் 31-ந்தேதிக்குள் பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என கூறினார். இது குறித்து அவர் கூறுகையில், திட்டமிட்டபடி 31-ந்தேதிக்குள் பிரெக்ஸிட்டை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு அரசு எப்போதுமே முன்னுரிமை அளிக்கும் என கூறினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை