நைரோபி,
கென்யாவுக்கு மூன்று நாள் அரசு முறைப் பயணமாக சென்றுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா எஸ்.ஜெய்சங்கா, அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா ரேச்சல் ஒமாமோவுடன் இரு தரப்பு நல்லுறவு குறித்து ஆலோசனை நடத்தினா.
அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா ரேச்சல் ஒமாமோவுடன் அமைச்சா எஸ்.ஜெய்சங்கா இருநாட்டு நல்லுறவு குறித்து சனிக்கிழமை பேச்சுவாத்தை நடத்தினா என்று அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்தது.