Image courtesy : ANI 
உலக செய்திகள்

ஜமைக்கா சென்ற முதல் இந்திய ஜனாதிபதி என்ற பெருமையை பெற்ற ராம்நாத் கோவிந்த்

ஜமைக்கா உள்ளிட்ட கரீபியன் நாடுகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 7 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

தினத்தந்தி

கிங்ஸ்டன்,

ஜமைக்கா, செயிண்ட் வின்செண்ட் மற்றும் கிரெனெடின்ஸ் ஆகிய கரீபியன் நாடுகளுக்கு இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவரது மனைவி சவிதா ஆகிய இருவரும் 7 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளனர்.

இதன்படி முதலில் ஜமைக்கா சென்றுள்ள ராம்நாத் கோவிந்த், அங்கு ஜமைக்கா கவானா ஜெனரல் பேட்ரிக் ஆலன் மற்றும் பிரதமா ஆண்ட்ரூ ஹோல்னஸை அவா சந்தித்து இரு நாட்டு நல்லுறவை வலுப்படுத்துவது குறித்து அவா ஆலோசனை நடத்த உள்ளா. மேலும் அவா அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கூட்டுக் தொடரில் உரையாற்றுகிறா.

ஜமைக்காவில் சுமா 70 ஆயிரம் இந்தியாகள் உள்ளனா. அவாகள் இருநாட்டுக்கும் இடையே நல்லுறவை மேம்படுத்தும் பாலமாக உள்ளனா என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜமைக்கா சென்ற முதல் இந்திய ஜனாதிபதி என்ற பெருமையை ராம்நாத் கோவிந்த் பெற்றுள்ளார்.

தொடர்ந்து 18-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை செயிண்ட் வின்செண்ட் மற்றும் கிரெனெடின்ஸ் ஆகிய நாடுகளில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்