உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் சாலை விபத்து; 5 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர்.

கபீசா,

ஆப்கானிஸ்தானில் கிழக்கே கபீசா மாகாணத்தில் நிஜ்ராப் மாவட்டத்தில் ஷிகான் தரகோஸ் பகுதியில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென பள்ளம் ஒன்றில் பாய்ந்தது. இதில் கார் தலைகீழாக கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேர் பலியாகி உள்ளனர். ஒருவர் காயமடைந்து உள்ளார். இதனை கிராம மக்களும் உறுதிப்படுத்தி உள்ளனர். அவர்கள் அனைவரும் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு