உலக செய்திகள்

நைஜீரியாவில் சாலை விபத்து: 21 பேர் பலி

நைஜீரியாவில் சாலை விபத்தில் 21 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

தினத்தந்தி

லாகோஸ்,

நைஜீரியாவின் வடக்கே ஜிகாவா நகரில் ரடாபி கிராமத்தில் பேருந்து மற்றும் லாரி ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில், 21 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். ஒருவர் தப்பி பிழைத்து உள்ளார். அந்த கால்வாயில் வெள்ள நீர் தேங்கியிருந்தது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு