மாஸ்கோ
ரஷ்யாவின் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் கூறும் பொழுது அமெரிக்க பிரதிநிதிகள்சபையில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானம் உறவுகள் மேம்படுவதை சிதைக்கும் நோக்கம் கொண்டது என்றார்.
ரஷ்யாவுடனான உறவுகளை மோசமாக்கும் தீர்மானத்தின்படிஅதன் அசிரியர்களாளும், அதை ஆதரிப்பவர்களாலும் முன்னெடுக்கப்படுகிறது. இது ரஷ்யாவுடனான உறவை சிதைக்கும் நோக்கோடு எடுத்து வைக்கும் அடி என்று கூறினார் அமைச்சர் செர்கி ரியாப்கோவ்.