கோப்பு படம் 
உலக செய்திகள்

துருக்கியில் தரை இறங்கிய ரஷ்ய விமானம் விபத்தில் சிக்கி 8 பேர் பலி

ரஷ்ய விமானம் துருக்கியில் தரை இறங்கும்போது விபத்திற்குள்ளானதில் 8 பேர் கொல்லப்பட்டனர்.

தினத்தந்தி

அங்காரா,

துருக்கியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்க உதவுவதற்காக ரஷ்யாவில் இருந்து பி-200 ரக தீயணைப்பு விமானம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த விமானத்தில் ரஷ்ய ராணுவத்தின் 5 விமானிகள் மற்றும் 3 துருக்கி நாட்டு நிபுணர்கள் என மொத்தம் 8 பேர் பயணித்தனர்.

துருக்கியின் அடானா மாகாணம் அருகே விமானம் தரை இறங்கும்போது திடீரென விபத்திற்குள்ளானது. இதில், 8 பேரும் கொல்லப்பட்டனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை