உலக செய்திகள்

சிரியா விவகாரம்; ரஷ்யாவில் அதிபர் விளாடிமிர் புதினுடன் ஆசாத் பேச்சுவார்த்தை

தீவிரவாதத்திற்கு எதிரான போர் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை ஆகியவை பற்றி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் சிரிய அதிபர் ஆசாத் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த நிலையில், ஐ.எஸ். தீவிரவாத அமைப்பும் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது. அவர்களை ஒடுக்குவதற்காக அமெரிக்கா உள்ளிட்ட கூட்டு படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சிரியாவுக்கு ஆதரவாக ரஷ்யாவும் போரில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவின் சோச்சி நகரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன் சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பில் சிரியாவுக்கு ஆதரவு அளித்து வருவதற்காக விளாடிமிர் புதின், ரஷ்ய பாதுகாப்பு துறை மந்திரி மற்றும் ராணுவ தலைமை தளபதி ஆகியோருக்கு ஆசாத் நன்றி தெரிவித்து கொண்டார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு