உலக செய்திகள்

எஃப் பி ஐ தலைவர் பதவி நியமனதுக்கு செனட் ஒப்புதல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பினால் நியமிக்கப்பட்ட கிறிஸ்டபர் விரேவிற்கு செனட் சபை தனது ஒப்புதலை அளித்தது.

தினத்தந்தி

வாஷிங்டன்

ரஷ்யர்கள் அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதாக கூறப்படும் விவகாரத்தில் அதிபர் டிரம்ப் மற்றும் அவரின் பிரச்சார அணியினருக்கு தொடர்பிருந்ததா என விசாரித்து வந்த ஜேம்ஸ் கோமேவை டிரம்ப் திடீரென்று பதவியிலிருந்து நீக்கினார். அவருக்கு பதிலாக உள்நாட்டு உளவு நிறுவனமான எஃப் பி ஐக்கு கிறிஸ்டபர் விரேவை அதிபர் நியமித்தார். இப்போது அவரது பதவிக்கு தனது ஒப்புதலை நாடாளுமன்ற செனட் சபை கொடுத்துள்ளது. அதற்கான தீர்மானம் 92-5 என்ற கணக்கில் நிறைவேறியது.

விரே தான் அரசியல் சட்டத்திற்கு மட்டும் விசுவாசமாக இருப்பேன் என்று கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து