உலக செய்திகள்

கிரீஸ் நாட்டில் கடுமையான நிலநடுக்கம்; ஒருவர் உயிரிழப்பு

கிரீஸ் நாட்டின் கிரீட் தீவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

தினத்தந்தி

கிரீட்,

கிரீஸ் நாட்டின் கிரீட் தீவில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.8 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்திற்கு ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

இதனால், மக்களில் பலர் வீடுகள், பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் இருந்து தப்பியோடினர். பழைய கட்டிடங்கள் பல இடிந்து விழுந்துள்ளன. இதுதவிர, 9 பேர் காயமடைந்து உள்ளனர்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்