உலக செய்திகள்

இஸ்ரேல்-பூடான் இடையே நட்புறவுவை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்து

பூடானுடன் நட்புறவுகளை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் இஸ்ரேல் கையெழுத்திட்டு உள்ளது.

ஜெருசலேம்,

இஸ்ரேல் மற்றும் பூட்டான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நட்புறவை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் இருநாட்டு தூதுவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம் நீர் மேலாண்மை, வேளாண் திட்டம், சுகாதாரம் மற்றும் பிற திட்டங்களில் இரு நாடுகளும் கூட்டாக பணியாற்ற ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இஸ்ரேலின் வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறுகையில், பூடான் உடனான இந்த ஒப்பந்தம் ஆசிய நாடுகளுக்கு இடையிலான இஸ்ரேலின் உறவுகளை மேம்படுத்துவதில் மற்றொரு மைல்கல்லாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு