உலக செய்திகள்

ஈராக்கில் துணை ராணுவ படை தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 6 பேர் பலி

ஈராக்கில் துணை ராணுவ படை நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 6 பேர் பலியாகி உள்ளனர்.

பாக்தாத்,

ஈராக் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் ராணுவ படைகள் ஈடுபட்டு வருகின்றன. இவற்றில் ஹஸ்த் ஷாபி என்ற துணை ராணுவ படையினர் சலாஹுதீன் பகுதியில் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில், ஐ.எஸ். தீவிரவாதிகள் 6 பேர் கொல்லப்பட்டனர். இதேபோன்று போலீஸ் சோதனை சாவடியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய பதில் தாக்குதலில் போலீசார் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றும் அதிகாரி ஒருவர் காயமடைந்து உள்ளார்.

ஈராக் பிரதமர் முஸ்தபா அல் காதிமி நேற்று கூறும்பொழுது, ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்க பெரிய அளவில் ஈராக்கிய படைகள் தாக்குதலில் ஈடுபடும். ஹஸ்த் ஷாபி படைகள் முன்னணியில் இருந்து செயல்படும் என கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு