உலக செய்திகள்

இலங்கையில் மசூதிகள் - இஸ்லாமியர்கள் கடைகள் மீது தாக்குதல்; ஒருவர் பலி

இலங்கையில் மசூதிகள் மற்றும் இஸ்லாமியர்கள் கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது இதில் ஒருவர் பலியானார்.

கொழும்பு

இலங்கையில் மசூதிகள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு சொந்த கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இதில் ஒருவர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. இது தொடர்பான செய்தியை ராய்டர்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது 

இலங்கையின் கினியமா, குயிலிபிட்டிய, ஹெட்டிபோல போன்ற பகுதிகளில் உள்ள மசூதிகள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு சொந்தமான கடைகள் மீது ஒரு குழுவினர் நேற்று தாக்குதல் நடத்தினார்கள். இந்த சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. தாக்குதலில் பாதிக்கப்பட்ட மசூதிகள், கடைகளின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்