உலக செய்திகள்

மத்திய ஆப்பிரிக்க நாடான சாத் நாட்டில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 6 ராணுவவீரர்கள் பலி

மத்திய ஆப்பிரிக்க நாடான சாத் நாட்டில் ராணுவ முகாம் மீது போகோ ஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 ராணுவவீரர்கள் பலியாகினர்.

தினத்தந்தி


* மத்திய ஆப்பிரிக்க நாடான சாத் நாட்டில் ராணுவ முகாம் மீது போகோ ஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 ராணுவவீரர்கள் பலியாகினர்.

* ஜெர்மனியின் பாவரியன் மாகாணத்தில் உள்ள முனிச் நகரை சேர்ந்த ஆண் ஒருவர் கொரோனோ வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவரை மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

* ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்ட விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் ஈராக் இடையே மோதல் போக்கு நிலவுகிறது. இதன் எதிரொலியாக ஈராக் நாட்டுக்கு ராணுவ தளவாடங்கள் வழங்குவதை அமெரிக்கா அதிரடியாக நிறுத்தி உள்ளது.

* ரஷியாவின் தெற்கு பகுதியில் உள்ள குரில் தீவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்