தெற்கு எஸ்தோனியாவில் ஒத்திகை இடம்பெறும் பகுதியில், வானில் இருந்து வானில் தாக்கும் ஏவுகணை தவறுதலாக ஏவப்பட்டுள்ளது. .10 கிலோகிராம் வெடிபொருளைச் சுமந்த அந்த ஏவுகணையால் எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.