ஜெனீவா,
உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரசின் முதல் கட்ட அலை முடிந்த நிலையில், தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பரவத் தொடங்கி உள்ளது.
உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 6,68,23,902 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4,62,22,765 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 15 லட்சத்து 33 ஆயிரத்து 673 பேர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது 1,90,67,464 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,06,022 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
அமெரிக்கா - பாதிப்பு- 1,49,75,082, உயிரிழப்பு - 2,87,784, குணமடைந்தோர் - 87,83,832
இந்தியா - பாதிப்பு - 96,44,529, உயிரிழப்பு - 1,40,216, குணமடைந்தோர் - 90,99,946
பிரேசில் - பாதிப்பு - 65,77,177, உயிரிழப்பு - 1,76,641, குணமடைந்தோர் - 57,61,363
ரஷியா - பாதிப்பு - 24,31,731 உயிரிழப்பு - 42,684, குணமடைந்தோர் - 19,16,396
பிரான்ஸ் - பாதிப்பு - 22,81,475, உயிரிழப்பு - 54,981, குணமடைந்தோர் - 1,69,358
தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-
இத்தாலி - 17,09,991
இங்கிலாந்து - 17,05,971
ஸ்பெயின் - 16,99,145
அர்ஜென்டினா - 14,59,832
கொலம்பியா - 13,62,249
ஜெர்மனி - 11,70,095
மெக்சிகோ - 11,56,770
போலந்து - 10,54,273
ஈரான்- 10,28,986
பெரு - 9,70,860
தென்னாப்பிரிக்கா - 8,10,449