கோப்புப்படம் 
உலக செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 45.50 கோடியை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 38.89 கோடியாக உயர்ந்துள்ளது.

தினத்தந்தி

ஜெனிவா,

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உலகம் முழுவதும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 45.50 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 45,50,52,039 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 38,89,81,589 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 60 லட்சத்து 57 ஆயிரத்து 244 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 6,00,13,206 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 66,466 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - பாதிப்பு- 8,11,54,960, உயிரிழப்பு - 9,93,044, குணமடைந்தோர் - 5,57,57,373

இந்தியா - பாதிப்பு - 4,29,87,461, உயிரிழப்பு - 5,15,833, குணமடைந்தோர் - 4,24,26,328

பிரேசில் - பாதிப்பு - 2,93,05,114, உயிரிழப்பு - 6,54,612, குணமடைந்தோர் - 2,75,56,598

பிரான்ஸ் - பாதிப்பு - 2,33,81,279, உயிரிழப்பு - 1,40,029, குணமடைந்தோர் - 2,20,87,946

இங்கிலாந்து- பாதிப்பு - 1,95,30,485, உயிரிழப்பு - 1,62,738, குணமடைந்தோர் - 1,82,29,317

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

ரஷ்யா - 1,72,42,043

ஜெர்மனி - 1,68,81,948

துருக்கி - 1,45,13,774

இத்தாலி - 1,32,68,459

ஸ்பெயின் - 1,12,23,974

அர்ஜெண்டீனா - 89,67,210

ஈரான் - 71,17,544

நெதர்லாந்து - 70,55,814

கொலம்பியா - 60,75,656

போலந்து - 58,64,010

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை