உலக செய்திகள்

பெலாரசில் தேசிய அவசர நிலை மேலும் ஓராண்டு நீட்டிப்பு

பெலாரசில் தேசிய அவசர நிலை மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

மின்ஸ்க்,

கிழக்கு ஐரோப்பிய நாடான பெலாரசில் தேர்தல் மோசடி காரணமாக உள்நாட்டு அரசியல் நெருக்கடி நிலவி வந்தது. இதனால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் 2006-ம் ஆண்டு பெலாரஸ் நாட்டின் மீது தேசிய அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பின்னர் பெலாரசின் ஜனநாயக நடைமுறைகள், அரசியல் அடக்குமுறை மற்றும் மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2021-ல் இந்த அவசர நிலை உத்தரவு மேலும் விரிவுபடுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது கூடுதலாக ஒரு ஆண்டுக்கு பெலாரஸ் மீதான தேசிய அவசர நிலையை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்