உலக செய்திகள்

'என்னை கைது செய்யப்போகிறார்கள்' அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் அலறல்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் (வயது 76) சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

நியூயார்க், 

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் (வயது 76) சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர், "நியூயார்க் மன்ஹாட்டன் அரசு வக்கீல் அலுவலகத்தில் இருந்து வெளியான சட்ட விரோத தகவல் கசிவுகள், அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான குடியரசு கட்சியின் முன்னணி வேட்பாளராக உள்ள முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் வரும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்படுவார் என தெரிவிக்கின்றன" என்று கூறி உள்ளார். இதை எதிர்த்து போராடுமாறு தனது ஆதரவாளர்களை டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார்.

டிரம்பை கைது செய்து குற்றம்சாட்டுவதற்கான வாய்ப்பு உள்ளதால் அங்கு சட்ட அமலாக்கல் அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்