உலக செய்திகள்

அமெரிக்காவின் தென்கிழக்கு மாகாணங்களில் பலத்த சூறைக்காற்று - வானிலை மையம் எச்சரிக்கை

அமெரிக்காவின் அலபாமா, மிசிசிப்பி, உள்ளிட்ட மாகாணங்களில் பலத்த சூறாவளிக் காற்று காரணமாக கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் சில மாகாணங்களில் சூறாவளிக் காற்று அடிக்கடி வீசக்கூடிய இடங்களாக விளங்குகின்றன. அந்த வகையில் அமெரிக்காவின் அலபாமா, மிசிசிப்பி, உள்ளிட்ட மாகாணங்களில் பலத்த சூறாவளிக் காற்று காரணமாக கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்த சூறாவளிக் காற்று தற்போது அமெரிக்காவின் தென்கிழக்கு மாகாணங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து வடக்கு ஃப்ளோரிடா, தெற்கு ஜியார்ஜியா, கரோலினா உள்ளிட்ட மாகாணங்களில் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்