உலக செய்திகள்

ஜெருசலேமில் பாரம்பரியத் திருவிழா கொண்டாட்டம் - "சுக்கட்" திருவிழாவை உற்சாகமாக கொண்டாடிய மக்கள்

ஜெருசலேமில் யூதர்களின் பாரம்பரியத் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தினத்தந்தி

ஜெருசலேம்,

ஜெருசலேமில் யூதர்களின் பாரம்பரியத் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஜெருசலேம் கோயிலுக்கு எபிரேயர்கள் யாத்திரை செல்ல கட்டளையிடப்பட்ட 3 விழாக்களில் கூடார விழா என்றழைக்கப்படும் சுக்கட் திருவிழாவும் ஒன்று.

மேற்கு ஆப்பிரிக்கா, கனடா, உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து மக்கள் ஜெருசலேமில் குவிந்தனர். சுக்கட் திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான யூதர்களும் கிறிஸ்தவர்களும் தெருக்களில் இறங்கி கலைநிகழ்ச்சிகள் நடத்தி உற்சாகமாக வலம் வந்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்