உலக செய்திகள்

நேபாளத்தில் துயரம்: நிலநடுக்கத்தில் 20 வீடுகள் சேதம்

நேபாள நாட்டில் நேற்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.

காத்மாண்டு,

நேபாள நாட்டில் நேற்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 6.1 அளவாக பதிவானது.

நில நடுக்கத்தில் டாடிங் மாவட்டத்தின் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் 75 வீடுகளில் விரிசல்கள் விழுந்தது தெரியவந்துள்ளது. இந்த மாவட்டத்தில் நேற்று மட்டும் பிற்பகல் வரை 4 முறை நில அதிர்வுகள் பதிவானது.

SCROLL FOR NEXT