கொழும்பு,
இலங்கைக்கு சுற்றுலா பயணிகள் அச்சமின்றி வரலாம் என அந்நாட்டு அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தந்தி டிவிக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில், சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் கெண்டுவரப்பட்டு, பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.