உலக செய்திகள்

"கொரோனா தடுப்பு முன்களப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவச உடைகளை வழங்க டிரம்ப் தவறிவிட்டார்" - ஜோ பிடன் குற்றச்சாட்டு

கொரோனா பரவல் தடுப்பு முன்களப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவச உடைகளை வழங்க டிரம்ப் நிர்வாகம் தவறி விட்டதாக ஜோ பிடன் குற்றம்சாட்டி உள்ளார்.

நியூயார்க்,

அமெரிக்காவின் டெலாவரில் உள்ள பேக்குவரத்து தெழிற்சங்கத்தினர் மத்தியில் காணெலி மூலமாக பிரச்சாரம் மேற்கெண்ட, ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜே பிடன், டிரம்ப் மற்றும் அவரது மனைவி குறித்து தற்பேது விமர்சிக்க விரும்பவில்லை என தெரிவித்தார். மேலும் அவர்கள் விரைந்து குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக ஜே பிடன் தெரிவித்தார்.

கெரேனா தெற்றால் தங்களது அன்பிற்கு உரியவர்களை இழந்தவர்களுக்கு ஆறுதலை பகிர்ந்து கெண்டார். முன்களப் பணியில் ஈடுபட்டு, தங்கள் உயிரை பேக்குவரத்து தெழிலாளர்கள் பலர் தியாகம் செய்ததையும் அவர் அப்பேது சுட்டிக்காட்டினார். மேலும், முன்களப் பணியாளர்களுக்கு பேதுமான கவச உடைகள் வழங்காதது தெடர்பாக டிரம்ப் நிர்வாகத்தை ஜே பிடன் கடுமையாக சாடியுள்ளார். இதனை வழங்க வேண்டியது ஒரு அதிபரின் கடமை அல்லவா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கெரேனா தெற்று பாதிப்புக்கு பின்னரும் பயணம் மேற்கெண்டது தெடர்பாக டிரம்பை கடுமையாக விமர்சித்துள்ளார் ஜே பிடன். ஒரு மாதத்திற்கும் மேலாக பிரச்சாரம் மேற்கெண்ட டிரம்ப், தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்திற்குள் உள்ளாகவே நாட்கள் உள்ள நிலையில் கெரேனா தெற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்றும், இதற்கு அவர் முககவசம் அணியாதது ஒரு காரணம் என கூறப்படுகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்