உலக செய்திகள்

வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்தும் சீனாவின் முயற்சிகளுக்கு டிரம்ப் பாராட்டு

வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்தும் சீனாவின் முயற்சிகளுக்கு டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் மற்றும் அதனை கட்டுப்படுத்த சீன அரசு எடுத்துவரும் முயற்சிகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

சீனா கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த கடுமையாக பணியாற்றி வருகிறது. அவர்களது முயற்சிக்காகவும், வெளிப்படைத்தன்மைக்காகவும் அமெரிக்கா மிகவும் பாராட்டுகிறது. இந்த சூழ்நிலையை எதிர்கொள்ளும் திறன் சீனாவுக்கு இருக்கிறது. இந்த முயற்சிகளுக்காக சீன அதிபர் ஜின்பிங்குக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்