உலக செய்திகள்

சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெயிலில் தற்கொலை

சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெயிலில் தற்கொலை செய்து கொண்டார்.

நியூயார்க்,

அமெரிக்காவில் நிதிநிறுவன அதிபரும், கோடீஸ்வரருமான ஜெப்ரி எப்ஸ்டீன் என்பவர் மன்ஹட்டன் மற்றும் புளோரிடாவில் உள்ள தனது பங்களாவில் 2002 முதல் 2005-ம் ஆண்டு வரை பல சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டது. இந்த வழக்கில் கடந்த மாதம் அவர் கைது செய்யப்பட்டார். மன்ஹட்டன் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள அவர் ஜெயில் அறையிலேயே தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...