வாஷிங்டன்
கடந்த ஆண்டில் கணக்கிட்டதை விட சுமார் 1,500 துருப்புகள் தற்போது கூடுதலாகவுள்ளனர். இந்த எண்ணிக்கையில் ராணுவ துருப்புகள், ரகசிய ஏஜெண்ட்டுகள் ஆகியோரும் அடங்குவர் என்று கூறப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையை அதிகரிக்கவும் டிரம்ப் எண்ணியுள்ளதாக தெரிகிறது. சுமார் 4000 துருப்புகளை அதிகரிக்க அமெரிக்கா கருதுவதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் குறிப்பிட்டிருந்தன.
தாலிபான்களின் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்க துருப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு எதிர்காலத்தில் அதிக மோதல்களுக்கு வழிசெய்யும் என்றே எண்ணப்படுகிறது.