கோப்புப்படம் 
உலக செய்திகள்

அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல் - ரூ.441 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்து

புதிய வர்ஜீனியா தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பலுக்கு கூடுதல் பொருட்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்க கடற்படை கையெழுத்திட்டது.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்காவில் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பலான என்.எஸ்.என்.812-ஐ உருவாக்கும் பணியில் கடற்படை ஈடுபட்டுள்ளது.

இதற்கு தேவையான பொருட்களை பெறுவதற்காக ஜெனரல் டைனமிக்ஸ் எலக்ட்ரிக் போட் கார்பரேசனுடன் சுமார் ரூ.441 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் அமெரிக்க கடற்படை கையெழுத்திட்டுள்ளது. இந்த பணி 2033-ம் ஆண்டுக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு