உலக செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தீபாவளி வாழ்த்து

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தீபாவளியையொட்டி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

இதையொட்டி அவர் விடுத்துள்ள செய்தியில், அமெரிக்கா முழுவதும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது, நமது நாட்டின் மிக முக்கிய கொள்கையான மத சுதந்திரத்தை நினைவுபடுத்துவதாகும் என கூறி உள்ளார்.

அத்துடன், தீபாவளி கொண்டாட்டம் மகிழ்ச்சிகரமானதாக அமைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்து இருக்கிறார்.

வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் டிரம்ப், தீபாவளியை கொண்டாடியதும், அதில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்