கோப்புப்படம் 
உலக செய்திகள்

கிழக்கு உக்ரைனில் ஆக்கிரமிப்பு: ரஷியாவின் செயல்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்

கிழக்கு உக்ரைனில் ரஷியாவின் ஆக்கிரமிப்பு செயல்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

வாஷிங்டன்,

கிழக்கு உக்ரைனில் ரஷியாவின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ள அமெரிக்கா ரஷியாவின் செயல்களுக்கு கடுமையான விளைவுகள் இருக்கும் என எச்சரித்துள்ளது.

மேலும், கிழக்கு உக்ரைன் எல்லையில், ரஷிய படைகளின் ஊடுருவல் அதிகரித்து இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இது குறித்து, உக்ரைன் மற்றும் அந்த பிராந்தியத்தில் உள்ள நட்பு நாடுகளுடன், புலனாய்வு தகவல்களை பகிர்ந்து வருகிறோம். அவற்றின் அடிப்படையில், ரஷியாவுக்கு எதிராக நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் இந்த விவகாரத்தில் ரஷியாவுக்கு எதிரான கொள்கைகளை ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் மறு ஆய்வு செய்து வருவதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து