உலக செய்திகள்

இலங்கையில் வாட் வரி 12% ஆக உயர்வு

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நீடிக்கும் நிலையில் வாட் வரி 8% இல் இருந்து 12% ஆக உயர்ந்துள்ளது.

கொழும்பு.

கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கையில் வாட் வரி, வருமான வரி உள்ளிட்டவை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கையின் வருவாயை அதிகரிக்க முடியும் என அந்நாட்டு அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

புதிய பிரதமராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கே, பொருளாதார நெருக்கடி பிரச்சினைகளுக்கு தீர்வு காண பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்தநிலையில் இலங்கையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வரி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கையில் பொருளாதார நெருக்கடி நீடிக்கும் நிலையில் வாட் வரி 8% இல் இருந்து 12% ஆக உயர்ந்துள்ளது. வாட், பந்தயம், கேமிங் போன்ற வரிகளை உயர்த்த இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில் வாட் வரி அதிகரித்துள்ளது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு