உலக செய்திகள்

நேபாளம்: விமானம் விபத்துக்குள்ளான சில நிமிடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ

நேபாள விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.

காட்மாண்டு

நேபாளத்தில் உள்ள பொகாராவில் சர்வதேச விமான நிலையத்தில் இன்று விபத்துக்குள்ளான ஏடிஆர் 72-500 விமானம் நடுவானில் கட்டுப்பாட்டை இழந்து பலத்த சத்தத்துடன் தரையில் விழுந்து நொறுங்கியது.இதில் விமானம் தீப்பற்றி எரிந்ததது.

நேஒ

இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்து உள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...