லண்டன்,
இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து தெரசா மே விலகியதைத் தொடர்ந்து, அந்தப் பதவியை கைப்பற்ற பலரும் போட்டி போடுகின்றனர்.
இந்நிலையில், கன்சர்வேடிவ் கட்சியின் பெண் தலைவர் எஸ்தர் மெக்வீ, இங்கிலாந்தின் பிரதமர் பதவியை கைப்பற்ற போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.