உலக செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6.30 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4.35 கோடியாக உயர்ந்துள்ளது.

தினத்தந்தி

ஜெனீவா,

உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரசின் முதல் கட்ட அலை முடிந்த நிலையில், தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பரவத் தொடங்கி உள்ளது.

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 6,30,48,487 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4,35,26,888 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 14 லட்சத்து 64 ஆயிரத்து 743 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது 1,80,56,856 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,05,376 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - பாதிப்பு- 1,37,43,489, உயிரிழப்பு - 2,73,053, குணமடைந்தோர் - 81,00,905

இந்தியா - பாதிப்பு - 94,32,039, உயிரிழப்பு - 1,37,177, குணமடைந்தோர் - 88,46,187

பிரேசில் - பாதிப்பு - 63,14,740, உயிரிழப்பு - 1,72,833, குணமடைந்தோர் - 55,78,118

ரஷியா - பாதிப்பு - 22,69,316 உயிரிழப்பு - 39,527, குணமடைந்தோர் - 17,61,457

பிரான்ஸ் - பாதிப்பு - 22,18,483, உயிரிழப்பு - 52,325, குணமடைந்தோர் - 1,61,427

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

ஸ்பெயின் -16,46,192

இங்கிலாந்து - 16,17,327

இத்தாலி - 15,85,178

அர்ஜென்டினா - 14,18,807

கொலம்பியா - 13,08,376

மெக்சிகோ - 11,00,683

ஜெர்மனி - 10,55,607

போலந்து - 9,85,075

பெரு - 9,62,530

ஈரான்- 9,48,749

தென்னாப்பிரிக்கா - 7,87,702

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது