ஜெனீவா,
உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 4,68,04,253 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3,37,42,368 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 12 லட்சத்து 05 ஆயிரத்து 043 பேர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது 1,18,56,842 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 85 ஆயிரத்து 259 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
அமெரிக்கா - பாதிப்பு - 94,73,715, உயிரிழப்பு - 2,36,471, குணமடைந்தோர் - 60,97,334
இந்தியா - பாதிப்பு - 82,29,322, உயிரிழப்பு - 1,22,642, குணமடைந்தோர் - 75,42,905
பிரேசில் - பாதிப்பு - 55,45,705, உயிரிழப்பு - 1,60,104, குணமடைந்தோர் - 49,80,942
ரஷியா - பாதிப்பு - 16,36,781, உயிரிழப்பு - 28,235, குணமடைந்தோர் - 12,25,673
பிரான்ஸ் - பாதிப்பு - 14,13,915, உயிரிழப்பு - 37,019, குணமடைந்தோர் - 1,18,227