உலக செய்திகள்

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.24 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை தற்போது 4.42 கோடியாக உயர்ந்துள்ளது.

தினத்தந்தி

ஜெனீவா,

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது.

இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 4,42,21,963 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3,24,29,401 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 11 லட்சத்து 71 ஆயிரத்து 149 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 1,06,21,413 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 79 ஆயிரத்து 772 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - பாதிப்பு - 90,34,232, உயிரிழப்பு - 2,32,014, குணமடைந்தோர் - 58,72,959

இந்தியா - பாதிப்பு - 79,88,853, உயிரிழப்பு - 1,20,054, குணமடைந்தோர் - 72,57,194

பிரேசில் - பாதிப்பு - 54,40,903, உயிரிழப்பு - 1,57,981, குணமடைந்தோர் - 49,04,046

ரஷியா - பாதிப்பு - 15,47,774, உயிரிழப்பு - 26,589, குணமடைந்தோர் - 11,58,940

பிரான்ஸ் - பாதிப்பு - 11,98,695, உயிரிழப்பு - 35,541, குணமடைந்தோர் - 1,12,716

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

ஸ்பெயின் -11,74,916

அர்ஜென்டினா - 11,16,609

கொலம்பியா - 10,33,218

இங்கிலாந்து - 9,17,575

மெக்சிகோ - 8,95,326

பெரு - 8,92,497

தென்னாப்பிரிக்கா - 7,17,851

ஈரான்- 5,81,824

இத்தாலி - 5,64,778

சிலி- 5,04,525

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு