உலக செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிப்பார்கள் - ஹார்வர்ட் பல்கலைக்கழகம் கருத்துக் கணிப்பு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிப்பார்கள் என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்காவில் வருகிற 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிட, அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் களம் காண்கிறார்.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிப்பார்கள் என்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருவதாகவும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்