சினிமா துளிகள்

என்.ஜே சத்யாவின் புதுவிதமான போட்டோ ஷூட் - சமூக வலைத்தளத்தில் வைரல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு காஸ்டியூம் டிசைனராக இருக்கும் என்.ஜே.சத்யாவின் அடுத்த போட்டோ ஷுட் வைரலாக பரவி வருகிறது.

தெறி, பைரவா படங்களில் நடிகர் விஜய்-க்கு காஸ்டியூம் டிசைனராக பணியாற்றியவர் என்.ஜே.சத்யா. இவர் தமிழ் சினிமாவில் ஜிகர்தண்டா, ராஜா ராணி, போக்கிரி ராஜா, மான் கராத்தே, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற பல படங்களிலும் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றியுள்ளார்.

இவர் சமீபத்தில் சினிமா பிரபலங்களை வைத்து பல போட்டோஷூட்டுகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வந்தார்.

நடிகர் நாசர், மனோ பாலா, சென்ராயன், மன்சூர் அலிகான், சரவணன், நடன இயக்குநர் சாண்டி என பலரை புதுவிதமான கோணத்தில் ஸ்டைலிங் செய்து போட்டோ ஷூட் செய்திருந்தார்.

இந்நிலையில் இவரின் சமீபத்திய போட்டோ ஷூட் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...