சினிமா துளிகள்

நாவல் எழுதும் நடிகை

வசுந்தரா இப்போது ஒரு நாவல் எழுதிக் கொண்டிருக்கிறார்.

தினத்தந்தி

தென்மேற்கு பருவக்காற்று படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்து பிரபலமானவர், வசுந்தரா. இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் ஆகிய 4 மொழிகளில் எழுத படிக்கத் தெரியுமாம். எழுத்தின் மீது மிகுந்த நேசம். இவருடைய அம்மா, ஒரு வங்கி அதிகாரி. இவரது ஒரே மகள், வசுந்தரா. மகள் சம்பாதிக்கும் பணத்தை பத்திரமாக சேமித்து வருகிறார், வங்கி அதிகாரியான அம்மா. 4 மொழிகள் தெரிந்த இவர், இப்போது ஒரு நாவல் எழுதிக் கொண்டிருக்கிறார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்