சினிமா துளிகள்

சிவகார்த்திகேயனின் இன்னொரு வாரிசு

“இரண்டாவது குழந்தை ஆணோ, பெண்ணோ எதுவாக இருந்தாலும் மகிழ்ச்சி”

தினத்தந்தி

சிவகார்த்திகேயன்-ஆர்த்தி தம்பதிக்கு ஏற்கனவே ஒரு மகள் இருக்கிறாள். அடுத்து ஆர்த்தி கர்ப்பமாக இருக்கிறார். இரண்டாவது குழந்தை ஆணோ, பெண்ணோ எதுவாக இருந்தாலும் மகிழ்ச்சி என்று இருவரும் கூறுகிறார்கள்.

எனக்கு தம்பிதான் வேண்டும் என்கிறாள், அவர்களின் மகள்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்