‘நடிகையர் திலகம்’ சாவித்ரி, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில், 318 படங்களில் நடித்து இருக்கிறார்.
தினத்தந்தி
நடிகர் திலகம் சிவாஜிகணேசனை வைத்து, பிராப்தம் என்ற படத்தை இயக்கினார். அந்த படத்தில், அவரே கதாநாயகியாக நடித்திருந்தார். மிக இனிமையான பாடல்களை கொண்ட படம், அது.